May 13, 2019, 10:40 AM IST
சந்திப்பு நடக்குமா? நடக்காதா? என சூடான விவாதங்கள் நடந்தேறிய நிலையில், தெலுங்கானா முதல்வர் கே.சந்திரசேகர் ராவ் இன்று மு.க.ஸ்டாலினை சந்திப்பது உறுதியாகியுள்ளது. இதனால் கே.சி.ஆரின் மாநிலக் கட்சிகளை ஒன்று திரட்டும் 3-வது அணித் திட்டத்திற்கு திமுக பிடி கொடுக்டுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது Read More